¡Sorpréndeme!

US VS Iraq | போரில் மூழ்கும் மத்திய கிழக்கு...தாக்குதலை தொடங்கிய America

2024-02-03 514,092 Dailymotion

சமீபத்தில் ஜோர்டன் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஆதரவு போராளிகள் ட்ரோன் தாக்குதலை தொடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்கா சக்திவாய்ந்த போர் விமானம் மூலம் ஈராக் மற்றும் சிரியா மீது குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

Recently, pro-Iranian fighters launched a drone attack on a US military base stationed on the Jordanian border. In this case, in response to this, the United States has bombed Iraq and Syria with powerful warplanes.

#Iraq
#America
#Iran

~ED.71~HT.71~PR.54~